/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
Breaking News | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, நாகை, காரைக்கால் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்கிறது
ஜூலை 19, 2024