குற்றால அருவியில் விழுந்த கல் 5 பேர் காயம்!
குற்றாலம் மெயின் அருவியில் நீருடன் கற்கள் விழுந்ததால் பரபரப்பு மக்கள் குளிக்கும் போது பாறை கற்கள் நீருடன் உருண்டு விழுந்தன குளித்து கொண்டு இருந்த 5 பேர் காயம்
ஆக 21, 2024