உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூனில் கள்ளச்சாராயம் குடித்ததில் 60க்கு மேற்பட்டோர் இறந்தனர். கைது செய்யப்பட்ட 22 பேரில், 4 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. ஷாகுல் ஹமீது, பென்சிலால், சின்னத்துரை, கதிரவன் ஆகிய 4 பேர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்தது இதையடுத்து இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை