உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முகேஷ் மீதான பாலியல் புகாரில் கோர்ட் உத்தரவு

முகேஷ் மீதான பாலியல் புகாரில் கோர்ட் உத்தரவு

மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது நடிகரும் மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் சினிமா படப்பிடிப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை மினு முனீர் புகார் அளித்துள்ளார் முகேஷை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரசார் தொடர் போராட்டம் முகேஷ் மீது எப்ஐஆர் போடப்பட்ட நிலையில், எப்போதும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ