உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை!

அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை!

அமைச்சர்கள் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை அமைச்சர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவில் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்கவும் கோர்ட் உத்தரவு தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் பின்பற்றவேண்டிய விதிமுறை பின்பற்றவில்லை - சுப்ரீம் கோர்ட்

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி