உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News: பள்ளியில் ஆசிரியைக்கு கத்திகுத்து ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

Breaking News: பள்ளியில் ஆசிரியைக்கு கத்திகுத்து ஒருதலை காதலால் நடந்த விபரீதம்!

பள்ளியில் ஆசிரியைக்கு கத்திகுத்து ஒருதலை காதலால் நடந்த விபரீதம்! தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி, வயது 26 சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் ரமணியை ஒருதலையாக காதலித்தாக கூறப்படுகிறது பள்ளி வளாகத்தில் ரமணியை பார்க்க வந்த மதன் கத்தியால் குத்தினார் ஆசிரியை ரமணி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணம் மதன் குமாரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை