உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக சட்டசபை தேர்தல் 5 மணி நிலவரம் என்ன? | Polling Trends | TN Polling | Poll date

தமிழக சட்டசபை தேர்தல் 5 மணி நிலவரம் என்ன? | Polling Trends | TN Polling | Poll date

சட்டசபை தேர்தல் 5 மணி நிலவரம் மாலை 5 மணி நேர நிலவரப்படி 82.24% ஓட்டுகள் பதிவு 2021 தேர்தல் ஓட்டுப்பதிவை முந்தியது 2026 தேர்தல் வெயிலுக்கு பின் வேகமெடுத்த ஓட்டுப்பதிவு தமிழகத்தில் மொத்தம் 4.71 கோடி பேர் வாக்களிப்பு அதிகபட்சமாக கரூரில் 89.32 சதவீதத்தை தாண்டிய ஓட்டு பதிவு இறுதி கட்டத்தை நெருங்கிறது தமிழக ஓட்டுப்பதிவு

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ