உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரவு 9 மணி வரை ஓட்டுப்போட ஏற்பாடு | Tn election 2026 | chennai voters | Special arrangement

இரவு 9 மணி வரை ஓட்டுப்போட ஏற்பாடு | Tn election 2026 | chennai voters | Special arrangement

சென்னையில் இரவு 9 மணி வரை ஓட்டுப்போட ஏற்பாடு மாலை 6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்குள் வந்தவர்கள் 9 மணி வரை ஆனாலும் ஓட்டுப்போடலாம் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கும் இது பொருந்தும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப்போட அனைத்து ஏற்பாடுகளும் தயார் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்- ஜெ.குமரகுருபரன் அறிவிப்பு

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை