நேரம் முடிந்தது ஓட்டுப்பதிவு எவ்வளவு?
தமிழகம் முழுதும் விறு விறுப்பாக நடந்த சட்டசபை தேர்தல் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கல் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது மாலை 5 மணி நேர நிலவரப்படி 82.24% ஓட்டுகள் பதிவு மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291 பதிவான வாக்குகள்: 4,71,59,124 2021 தேர்தலில் பதிவான ஓட்டுகள் 73.63 %
ஏப் 23, 2026