உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சி தந்த தங்கம் விலை

யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சி தந்த தங்கம் விலை

ஆபரணத்தங்கம் விலை தினமும் காலையில் மட்டும் உயர்வது வாடிக்கை இன்று காலை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை ஒரு சவரன் ரூ.1,11,200 ஒரு கிராம் ரூ.13,900 என்ற நேற்றைய விலையிலேயே விற்பனை மாலை யாரும் எதிர்பாராத நேரத்தில் தங்கம் விலை அதிரடி உயர்வு சவரனுக்கு 1600 ரூபாய் உயர்ந்து ரூ. 1,12,800க்கு விற்பனை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.14,100க்கு விற்பனை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்வை கண்டு ரூ.270க்கு விற்பனை ஒரு கிலோ வெள்ளி ரூ.10 ஆயிரம் உயர்ந்து ரூ.2.70 லட்சத்துக்கு விற்பனை

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி