/ தினமலர் டிவி
/ பொது
/ பிளஸ் 2 பொதுதேர்வில் வழக்கம் போல் மாணவிகள் அசத்தல்! +2 Result | PassRate | TN Students
பிளஸ் 2 பொதுதேர்வில் வழக்கம் போல் மாணவிகள் அசத்தல்! +2 Result | PassRate | TN Students
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர் அவர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியானது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி மொத்தம் 7.91 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீத தேர்ச்சியுடன் 2ம் இடம் பிடித்தது மொத்தம் 498 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன
மே 08, 2026