உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக இடம் Tvk| Vijay| VCK | IUML| Ministry| Vijay Cabinet

தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக இடம் Tvk| Vijay| VCK | IUML| Ministry| Vijay Cabinet

தவெக அரசில் 23 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். அமைச்சர் அவை மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது தவெக அமைச்சர் அவையில் விசிகவுக்கு இடம் உறுதியானதாக தகவல் விசிக சார்பில் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகானும் அமைச்சர் ஆகிறார் தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக விசிக, ஐயூஎம்எல் கட்சி இடம்பெற உள்ளன. வன்னியரசு, ஷாஜகான் இருவரும் நாளை அமைச்சர்களாக பதவி ஏற்கிறார்கள்

மே 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை