சிக்கியது யார்? தப்பியது எத்தனை பேர்? அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை - சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களில் 21 பேருக்கு மன்னிப்பு 21 எம்எல்ஏக்களின் மன்னிப்பு கடிதத்தை ஏற்று பழனிசாமி பரிந்துரை செய்ததால் நடவடிக்கை இல்லை 21 எம்எல்ஏக்கள் மீதும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயாது ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்கள் மீது மட்டும் நடவடிக்கை தொடங்கி உள்ளது சபாநாயகர் அறிவிப்பால் வேலுமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உட்பட பல மூத்த தலைவர்களின் எம்எல்ஏ பதவி தப்பியது
ஜூன் 09, 2026