உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking நாட்டு மக்களிடம் 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி | PM Modi | address the nation

Breaking நாட்டு மக்களிடம் 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி | PM Modi | address the nation

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விதிமுறைகள் நாளை அமலுக்கு வரும் நிலையில் உரை முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு எச்1 பி விசா முறைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் பேச வாய்ப்பு பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் எகிறும் எதிர்பார்ப்பு #dinamalar #Breaking #PM Modi #Addressed on the nation #5PM

செப் 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Moorthy
செப் 21, 2025 14:47

ஜி எஸ் டி வரி குறைப்பு பற்றி பேசுவார் .இனி இந்தியாவில் வாழ்க்கை எளிதாகி விடும் ,அமெரிக்கா எச் 1 பி யில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்பினால் 2 ஆண்டுகள் அவர்கள் குடும்பத்துக்கு இலவச ரேஷன் ,இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும் .அவர்கள் சுயமாக ஸ்டார்ட் அப் தொடங்க வங்கிகள் மானியத்துடன் கடன் கொடுக்கும் நாட்டின் எந்த நகரிலும் வீடு வாங்க கடன் . இப்படி நாடு திரும்புவோர்க்கு நிறைய சலுகைகள் அறிவிப்பார்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ