BREAKING தமிழகம் முழுதும் கொட்டப்போகும் கனமழை; வானிலை மையம் அப்டேட் | Rain Update | Red Alert | IMD
நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 24 மாவட்ங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு 3 மாவட்டங்களுக்கும் நாளை ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டுள்ள நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம் #BreakingNews #TamilNadu #HeavyRain #RainUpdate #MeteorologicalCentre #RedAlert #Nilgiris #Madurai #Theni #WeatherUpdate #StormAlert #FloodWarning #IndiaWeather #Rainfall #TamilNaduRain #SevereWeather #ClimateUpdate #SouthIndiaWeather #EmergencyAlerts #StaySafe