உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடித்த போலீஸ் திருச்சியில் பரபரப்பு

Breaking தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடித்த போலீஸ் திருச்சியில் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கு ரவுடி ஜம்புகேஸ்வரனிடம் போலீசார் விசாரணை 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஜம்புகேஸ்வரனிடம் திருவானைக்காவலில் விசாரணை நடத்தப்பட்டது திடீரென ஜம்புகேஸ்வரன் தப்பி ஓட முயன்றான் அவனை பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கினான் ஜம்புகேஸ்வரனின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர் முழங்காலில் குண்டு காயம் அடைந்த ஜம்புகேஸ்வரன் சுருண்டு விழுந்தான்

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ