Breaking போலீசாரின் சம்மன் கிழிப்பு! பரபரப்பு | Seeman | NTK
சென்னை பாலவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முன் பரபரப்பு சீமான் வீட்டு காவலாளி குண்டுக்கட்டாக கைது சீமான் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மன் கிழிப்பு உள்ளே சென்ற போலீசாரை தடுக்க முயன்ற போது தள்ளு முள்ளு சீமான் வீட்டு காவலாளியை போலீசார் மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றினர் விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது நடந்த சம்பவத்துக்கு சீமான் மனைவி மன்னிப்பு கேட்டதாக தகவல்
பிப் 27, 2025