Breaking எந்திரன் பட கதை விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கினார் அந்த படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரினார் தன் கதையை ஷங்கர் திருடிவிட்டதாகவும் பரபரப்பு குற்றாச்சாட்டை முன் வைத்தார் இது தொடர்பாக எந்திரன் பட டைரக்டர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார் தொடர்ந்து காப்புரிமை சட்டத்தின் கீழ் ஷங்கர் மீது புகார் அளித்தார் இந்த வழக்கு தொடர்பாக ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பிப் 20, 2025