உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் | Sivaji Ganesan | Shanthi Narayanan

Breaking நடிகர் சிவாஜி கணேசன் மகள் சாந்தி காலமானார் | Sivaji Ganesan | Shanthi Narayanan

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார் நடிகர்கள் பிரபு, ராம்குமாரின் சகோதரியான சாந்தி இன்று அதிகாலை காலமானார் சிவாஜி கணேசன் மற்றும் கமலா தம்பதியரின் மூத்த மகள் சாந்தி சிவாஜி குடும்பத்தினரால் சென்னை அண்ணா சாலையில் நடத்தப்பட்டு வந்த சாந்தி தியேட்டர் இவர் நினைவாகவே பெயர் சூட்டப்பட்டது சிவாஜி சொத்து தொடர்பாக தனக்கான பங்கு கேட்டு போராடி வந்த நிலையில் தனது 71வது வயதி சாந்தி காலமானார்

செப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !