உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking 3 பேர் காயமடைந்து சிவகாசி ஆஸ்பிடலில் அட்மிட்! Sivakasi | Fireworks | Explosion

Breaking 3 பேர் காயமடைந்து சிவகாசி ஆஸ்பிடலில் அட்மிட்! Sivakasi | Fireworks | Explosion

சிவகாசி அருகே காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து தீயில் கருகி மாரியப்பன், முத்துவேல் என்ற தொழிலாளர்கள் பலி 3 பேர் பலத்த தீக்காயம் அடைந்து சிவகாசி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் பட்டாசு தயாரிக்கும் போது உராய்வினால் விபத்து நடந்ததாக தகவல்

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ