உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஈரான் ராணுவம் முக்கிய அறிவிப்பு | Strait of Hormuz | Iran

BREAKING: லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஈரான் ராணுவம் முக்கிய அறிவிப்பு | Strait of Hormuz | Iran

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் புகார் இதை காரணம் காட்டி ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு இந்த அறிவிப்பால் ஹார்முஸ் ஜலசந்தி, மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போர் முடிவுக்கு வந்தது. இதன் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகும் என அறிவிக்கப்பட்டது இந்த சூழலில்தான் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை சுட்டிக்காட்டி ஈரான் முக்கிய அறிவிப்பு ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதால் மீண்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு #StraitOfHormuz #Iran #IsraeliAttacks #Lebanon #MilitaryCommand #InternationalRelations #Geopolitics #IranVsIsrael #MiddleEastConflict #SecurityCrisis #USIranDeal #NavalBlockade #ConflictManagement #PoliticalTensions #RegionalStability #DefenseStrategy #GlobalSecurity #MilitaryResponse #PeaceInTheMiddleEast

ஜூன் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி