Breaking தமிழக இடைத்தேர்தல் யாருக்கு யார் போட்டி?Tamilnadu| Bye Election|Admk Candidates Annoounced
தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளுக்கு ஆக்.6ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. திமுக, தவெகவை தொடர்ந்து அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் போட்டியிடுகிறார் தாராபுரம் தொகுதி வேட்பாளராக பானுமதியை அறிவித்தது அதிமுக தாராபுரம் தொகுதி: சத்தியபாமா - தவெக சுகன்யா - திமுக பானுமதி - அதிமுக மதுராந்தகம் தொகுதி: மரகத குமரவேல் - தவெக பரந்தாமன் - திமுக கணிதா சம்பத்- அதிமுக #Tamilnadu #ByeElection #AdmkCandidates #Mathuranthagam #Dharapuram #ElectionCandidates #Politics #TamilNaduElections #Voting2023 #RaiseYourVoice #Indiadecides #ElectionTime #CandidateAnnouncement #TamilNaduPolitics #DemocracyInAction #ActiveCitizens #FutureLeaders #CivicEngagement #ParticipateInPolitics #YourVoteMatters