உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking நெல்லை கொடூர சம்பவம்: எஸ்ஐ சரவணன் கைது | Tirunelveli Kavin Case

Breaking நெல்லை கொடூர சம்பவம்: எஸ்ஐ சரவணன் கைது | Tirunelveli Kavin Case

ெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் தந்தை எஸ்ஐ சரவணன் கைது பெண்ணின் சகோதரன் சுர்ஜித் ஏற்கெனவே கைதான நிலையில் குண்டாசில் அடைப்பு கவின் கொலையில் சுர்ஜித் பெற்றோருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில் கைது நடவடிக்கை ஆரம்பம்

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !