உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking 17 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்த பழனிசாமி! TN Election | ADMK | Candidate List | EPS

Breaking 17 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்த பழனிசாமி! TN Election | ADMK | Candidate List | EPS

சட்டசபை தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதுவரை இரண்டு கட்டமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். #TNElection #ADMK #CandidateList #EPS #TamilNaduPolitics #Election2026 #PoliticalCampaign #VoteForChange #IndiaVotes #ElectionSeason #TamilNadu #ADMKCandidates #GrassrootsPolitics #ElectionUpdate #PoliticalAnalysis #ElectionStrategy #DemocracyInAction #PoliticalNews #EPSForChange

மார் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை