வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டீசல் திருடும் போது சில சமயம் இப்படி நேர வாய்ப்பு உள்ளது. தீவிர விசாரணை மேற்கொள்ள vendum.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் டேங்கரில் பயங்கர தீ | Chennai Train | Train Fire
ென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் சரக்கு ரயிலில் தீ துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற போது திருவள்ளூரில் விபத்து தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராட்டம் முன்னெச்சரிக்கையாக சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றம் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என எச்சரிக்கை ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்க்க மக்கள் குவிவதால் பதற்றம் அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் ரத்து
டீசல் திருடும் போது சில சமயம் இப்படி நேர வாய்ப்பு உள்ளது. தீவிர விசாரணை மேற்கொள்ள vendum.