உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / breaking விபத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயிலில் புறப்பட்டனர்

breaking விபத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயிலில் புறப்பட்டனர்

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட பயணிகள் அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இரவில் தங்கவைக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு உள்ளிட்டஅடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், ரேனிகுண்டா, குண்டூர் வழியாக சிறப்பு ரயில் செல்லும்

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை