உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking இந்தியாவுக்கு 25% வரி அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Breaking இந்தியாவுக்கு 25% வரி அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு இந்தியா-அமெரிக்க இடையே வர்த்த ஒப்பந்தம் இழுபறியில் உள்ள நிலையில் முடிவு உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது: டிரம்ப் இந்தியா நண்பனாக இருந்தாலும் வர்த்தக உறவு குறைதான். அதற்கு காரணம் அதிக வரி விதிப்பு: டிரம்ப்

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி