உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / #BREAKING தவெக பொதுசெயலர் ஆனந்தை சந்தித்த முஸ்தபா அறிவிப்பு!

#BREAKING தவெக பொதுசெயலர் ஆனந்தை சந்தித்த முஸ்தபா அறிவிப்பு!

தமிழக முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா சென்னையில் தவெக பொதுசெயலாளர் ஆனந்தை சந்தித்தார் முஸ்லிம்கள் நலனில் விஜய் அக்கறை செலுத்துவதாக பாராட்டு அரசியல் களத்தில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவிப்பு தவெகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டம்

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை