Breaking விஜய்யை பார்க்க வந்தவர்கள் அடுத்தடுத்து மயக்கம்
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத நெரிசலில் சிக்கி பலர் அடுத்தடுத்து மயக்கம் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 10 பேர் மரணம் 20 பேரின் நிலைமை சீரியாக இருப்பதாக தகவல்
செப் 27, 2025