/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி! | Chennai Police | Crime | Crime News
சென்னையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி! | Chennai Police | Crime | Crime News
மாமல்லபுரம் அருகே பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யாவை காலில் சுட்டு பிடித்த தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது போலீசாரை தாக்கி தப்ப முயன்றதாக தகவல் செங்கல்பட்டு மருத்துவமனையில் ரவுடி சத்யாவுக்கு சிகிச்சை திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் சத்யா
ஜூன் 28, 2024