உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: பட்டாசு ஆலையில் வெடி விபத்து

BREAKING: பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து பட்டாசு ஆலையின் 3 அறைகள் இடிந்து சேதம் தொழிலாளர்கள் 3 பேர் இறந்தனர் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை