உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தை தொடர்ந்து அதிரடி

BREAKING: ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தை தொடர்ந்து அதிரடி

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி இயக்குனராக பணியிட மாற்றம் சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து கமிஷனர் மாற்றம்

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி