/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: திருச்சி மாவட்ட கோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன? sattai durai murugan arrest trichy police
BREAKING: திருச்சி மாவட்ட கோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன? sattai durai murugan arrest trichy police
விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை தரக்குறைவாக பேசியதாக வழக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் இன்று தென்காசியில் கைது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு சாட்டை துரைமுருகனை திருச்சி கோர்ட்டில் மாலையில் போலீசார் ஆஜர்படுத்தினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப திருச்சி போலீசார் வாதம் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தேவையில்லை என கூறி, துரைமுருகனை விடுவித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு
ஜூலை 11, 2024