உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சம்பவம் ! திமுக முக்கிய புள்ளியின் மகன் கைது | Breaking | Armstrong case

ஆம்ஸ்ட்ராங் சம்பவம் ! திமுக முக்கிய புள்ளியின் மகன் கைது | Breaking | Armstrong case

ஆம்ஸ்ட்ராங் சம்பவம் ! திமுக முக்கிய புள்ளியின் மகன் கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்(33) கைது சதீஷின் அப்பா குமரேசன் என்பவர், திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளராக உள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகியும் பிரபல தாதாவின் மனைவியான மலர்கொடி, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் கைது

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி