/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: மீண்டும் கிறுகிறுக்க வைத்த தங்கம்-இன்று என்ன ரேட் | chennai gold rate today|gold rate hike
BREAKING: மீண்டும் கிறுகிறுக்க வைத்த தங்கம்-இன்று என்ன ரேட் | chennai gold rate today|gold rate hike
கணிசமாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் எகிறியது சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.400 உயர்ந்தது ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் அதிகரித்தது ஒரு பவுன் தங்கம் ரூ.51,720-க்கும், ஒரு கிராம் ரூ.6,465-க்கும் விற்பனை பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கம் விலை சரிந்தது கடைசி 4 நாட்களில் பவுனுக்கு 3,160 ரூபாய் வீழ்ச்சி அடைந்தது இதனால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக மீண்டும் விலை உயர்வு இனி படிப்படியாக விலை உயரவே வாய்ப்பு என வியாபாரிகள் தகவல்
ஜூலை 27, 2024