உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: 50 மணி நேரத்துக்கு பின் முழு வீச்சில் மீட்பு பணி | wayanad landslide| suralmalai

BREAKING: 50 மணி நேரத்துக்கு பின் முழு வீச்சில் மீட்பு பணி | wayanad landslide| suralmalai

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை, முண்டகை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன சூரல்மலை டு முண்டக்கை செல்லும் பாலம் ஆற்று வெள்ளத்தில் நொறுங்கியது 2 நாட்களாக ராணுவ பொறியாளர்கள் மேற்கொண்ட தற்காலிக பாலம் அமைக்கும் பணி இன்று முடிந்தது முண்டக்கை பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் புதைந்துள்ள உடல்களை தேடி வருகின்றனர் பொக்லைன் இயந்திரம் மூலம் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளது இடிபாடுகள் அதிகம் இருப்பதால் பலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என அச்சம்

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை