உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் | Indian shooter Swapnil Kusale

BREAKING: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் | Indian shooter Swapnil Kusale

நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் ஆண்கள் 50மீ ரைபிள் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலம் வென்று அசத்தல் 451.4 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை கைப்பற்றி உள்ளார் இந்திய வீரர் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது ஒலிம்பிக் வரலாற்றில் 50மீ துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்று இந்திய வீரர் சாதனை

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை