உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING நிலச்சரிவு மரணம் ஒரே நாளில் எகிறிய அதிர்ச்சி | wayanad landslide | Mundakkai | chaliyar

BREAKING நிலச்சரிவு மரணம் ஒரே நாளில் எகிறிய அதிர்ச்சி | wayanad landslide | Mundakkai | chaliyar

வயநாட்டில் 7வது நாளாக இன்று காலை மீட்பு பணி துவங்கியது ராணுவம், பேரிடர் மீட்பு படை வீரர்கள், தன்னார்வலர்கள் என களத்தில் 1500 பேர் 1500 பேரை தவிர மற்றவர்கள் முண்டக்கையில் நுழைய தடை 1500 பேர் மட்டுமே தற்காலிக பாலத்தை தாண்ட முடியும் நிலச்சரிவு பகுதியில் நடந்த குளறுபடிகளை தடுக்க திடீர் உத்தரவு ஞாயிறு மட்டும் சாலியாற்றில் கிடைத்தது 25 சடலம் மரணம் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்தது இன்னும் 250 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம் கூடுதல் மோப்ப நாய்கள் கொண்டு வர ஏற்பாடு

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ