BREAKING: நாளை முதல் கொடி பறக்கும் விஜய் அழைப்பு!
நாளை அறிமுகமாகிறது நடிகர் விஜய்யின் கட்சி கொடி நாளை காலை 9 மணிக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக விழா ; விஜய் அறிவிப்பு கொடி பறக்கும் தமிழ்நாடு சிறக்கும் எனவும் அறிக்கை
ஆக 21, 2024