/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: உக்ரைனில் இறங்கியதும் மோடி கண்ட காட்சிகள் | Ukraine | Zelenskyy | PM Modi
BREAKING: உக்ரைனில் இறங்கியதும் மோடி கண்ட காட்சிகள் | Ukraine | Zelenskyy | PM Modi
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார் மோடி கெய்வ் நகரில் போரில் இறந்த குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் உருக்கமாக நின்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மோடி தோளில் தட்டி ஆறுதல் கூறினார் உக்ரைனுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையை மோடி பெற்றுள்ளார்
ஆக 23, 2024