உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: ஆந்திராவில் கனமழை 12 ரயில்கள் ரத்து!

BREAKING: ஆந்திராவில் கனமழை 12 ரயில்கள் ரத்து!

ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று ரெட் அலர்ட் கனமழை, வெள்ளம் நிலச்சரிவால் 8 பேர் பலி கனமழை காரணமாக 12 ரயில்கள் ரத்து விஜயவாடாவில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து மதுரையில் இருந்து ஆந்திரா செல்லும் 2 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் விஜயவாடா, செகந்திராபாத், குண்டூர் ரயில்நிலையங்களில் ரயில் நிற்காது ரயில் ரத்து, மாற்று பாதை விவரங்களை அறிய 044-25354995, 044-25354151 எண்ணில் அழைக்கலாம்

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை