BREAKING: பிகில் பட விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி!
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் கதை தன்னுடையது, அதை திருடிவிட்டனர் என அஜ்மத் மீரான் என்பவர் 2019ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு விசாரணையின் போது கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரி அஜ்மத் மீரான் மனு தாக்கல் செய்தார் வழக்கு செலவுக்காக 1 லட்சம் ரூபாய் செலுத்த அஜ்மத் மீரானுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்தது வழக்கு செலவு தொகையை உரிய காலத்துக்குள் செலுத்தாததால் மீரானின் மனுக்களை ஐகோர்ட் 2023ல் தள்ளுபடி செய்தது மீரான் மீண்டும் மேல்முறையீடு செய்தார் இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் பிகில் பட இயக்குனர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது
செப் 04, 2024