/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: பதவியேற்ற 4 அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு | 4 Ministers | Senthil balaji
BREAKING: பதவியேற்ற 4 அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு | 4 Ministers | Senthil balaji
செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி செழியன், நாசர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர் 4 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர் ரவி பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது செந்தில் பாலாஜி - மின்சார துறை , மதுவிலக்கு ஆயத்தீர்வை கோவி செழியன்- உயர் கல்வி ராஜேந்திரன் - சுற்றுலா நாசர் - சிறுபான்மை நலன் மற்றும் அயலக தமிழர் நலன்
செப் 29, 2024