#BREAKING 14 மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்
தமிழகத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருந்த முதல்வர் பணியிடங்களை நிரப்பி தமிழக அரசு உத்தரவு செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கன்னியாகுமரி, திருச்சி, வேலூர், மதுரை, தேனி, கரூர், விருதுநகர் உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் மருத்துவ கல்லூரிகளில் தேங்கிய பணிகள் விரைவுபடுத்தப்படும் என பேராசிரியர்கள் நம்பிக்கை
அக் 03, 2024