உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: முன்னிலையில் யார்? பாஜ - காங்கிரஸ் கடும் போட்டி

BREAKING: முன்னிலையில் யார்? பாஜ - காங்கிரஸ் கடும் போட்டி

ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டத்தில் 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை ஹரியானாவில் காங்கிரஸ் -பாஜ நேரடி போட்டி ஹரியானாவில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை பாஜ முதல்வர் வேட்பாளர் நயாப் சிங் சைனி முன்னிலை ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜவுக்கு கடும் போட்டி சிறிய வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள காங்கிரசை விரட்டுகிறது பாஜ

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை