BREAKING: காஷ்மீரிலும் முந்துகிறது காங்கிரஸ்!
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி முன்னிலை காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 46 இடங்களில் முன்னிலை பாஜ 31 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது ஆட்சி அமைக்க தேவையான 46 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை 2 மாநில தேர்தல் முடிவிலும் காங்கிரஸ் முந்துகிறது பாஜவுக்கு பின்னடைவு
அக் 08, 2024