உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: ஹரியானாவில் டாப்பில் நிற்கிறது பாஜ | காங்கிரசுக்கு பேரிடி!

BREAKING: ஹரியானாவில் டாப்பில் நிற்கிறது பாஜ | காங்கிரசுக்கு பேரிடி!

ஹரியானாவில் பாஜ தொடர்ந்து முன்னிலை மொத்தமுள்ள 90 இடங்களில் 50 இடங்களில் பாஜ முன்னிலை 38 தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் 34 ஆக சரிவு ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை பிற கட்சிகள் 6 இடங்களில் முன்னிலை

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை