Breaking: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா விடைபெற்றார்! | Ratan Tata
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா விடைபெற்றார்! பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86 வயது மூப்பு மற்றும் உடல் நல கோளாறால் மும்பை மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார் திடீரென உடல் நலம் மோசமானதால் ஐசியுவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் அரசியல் தலைவர்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
அக் 10, 2024