BREAKING: ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல்
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது நவம்பர் 13ம் தேதி முதல் கட்ட தேர்தல் நவம்பர் 20ம் தேதி 2ம் கட்ட தேர்தல் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன
அக் 15, 2024