/ தினமலர் டிவி
/ பொது
/ #BREAKING பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு orange alert in bangalore
#BREAKING பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு orange alert in bangalore
கர்நாடகாவின் பெங்களூரில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை முன் எச்சரிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதால் அரசு நடவடிக்கை அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
அக் 15, 2024